களுவாஞ்சிகுடி நியூ ஒலிம்பிக் விளையாட்டுக் கழகத்தின் 48 வது வருடாந்த விளையாட்டு விழா, பரிசளிப்பு

(ரவி )
களுவாஞ்சிகுடி      நியூ  ஒலிம்பிக்   48  வது விளையாட்டு      விழா    இல்     இன்று   பல்கலைக்கழகம்  தெரிவான    பிரதேச     மாணவர்கள்  கௌரவிக்கப்பட்டனர் .பரிசளிப்பும்     இடம்   பெற்றது   .