ஜப்பான் ஜய்கா பிரதிநிதிகள் இன்று களுவாஞ்சிகுடி வைத்தியசாலையிற்கு விஜயம்

(ரவி ) ஜப்பான் நாட்டின் ஜய்கா பிரதிநிதிகள் இன்று களுவாஞ்சிகுடி வைத்தியசாலை இற்கு இன்று பிற்பகல் விஜயம் செய்தனர் .426 மில்லியன் ரூபா செலவில் களுவாஞ்சிகுடி வைத்தியசாலை இல் நடைமுறை படுத்தப்படும் திட்டத்தை பார்வை இட்டனர் .வைத்திய அத்தியட்சகர் சுகுணன் தலைமை இல் நடை பெற்ற கூட்டத்திலும் கலந்து கொண்டனர் .