கிழக்குப் பல்கலைக் கழகத்தில் சகல வசதிகளின் கூடிய உள்ளக உடற்பயிற்சி அரங்கு உயர்கல்வி அமைச்சரினால் திறந்துவைப்பு

கிழக்குப் பல்கலைக் கழகத்தின் வந்தாறுமூலை வளாகத்தில் 25 மில்லியன் ரூபா செலவில் நிருமானிக்கப்பட்ட உள்ளக உடற்பயிற்சி அரங்கினை உயர்கல்வி அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க திறந்துவைத்தார்

இந்நிகழ்வில் உற்பத்தித் திறன் ஊக்குவிப்பு அமைச்சர் பஷீர் சேகுதாவூத் கிழக்குப் பல்கலைக்கழக உபவேந்தர் கலாநிதி கிட்ணண் கோபிந்தராஜா,
மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவி பேராசிரியை திருமதி சானிகா ஹிரும்புரேகம அமைச்சின் செயலாளர் உள்ளிட்ட அதிதிகள கலந்துகொணடனர்.