மட்டக்களப்பு மங்களராம விகாரையில் ஜனாதிபதி

 (சிவம்)

மட்டக்களப்பு மங்களராமய விகாரைக்கு ஜனாதிபதி இன்று மாலை விஜயம் செய்தார்.

பின்பு ஜனாதிபதி விகாராதிபதிக்கு நினைவுப் புத்தர்; படமொன்றை வழங்கி வைத்து உரையாடினார்.

கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் அப்துல் மஜீத். மட்டக்களப்பு தொகுதி சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் அமைப்பாளர் அருண் தம்பிமுத்து பட்டிருப்புத் தொகுதி அமைப்பாளர் இராஜபுத்திரன் சாணக்கியன் மற்றும் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் இராஜன் மயில்வாகனம் ஆகியோர் கலந்து கொண்டனர்.