கிழக்கில் தற்போது வெள்ளரிப்பழம் விற்பனை அமோகமாக நடைபெற்று வருகின்றது

செ.துஜியந்தன்

கிழக்கில் தற்போது வெள்ளரிப்பழம் விற்பனை அமோகமாக நடைபெற்று வருகின்றது அந்தவகையில் மட்டக்களப்பு கிரான்குளம் கிராமத்தில் செய்கை பண்ணப்பட்டுள்ள வெள்ளரிப்பழத் தோட்டத்தையும் ஒருவர் மோட்டார் சைக்கிளில் வெள்ளரிப்பழம் விற்பனை செய்வதையும் இங்கு காணலாம்.