கிழக்கிலங்கையில் முதல் முறையாக Android மொபைல் Phone களுக்கான Android Software Development கற்கை நெறியை ESOFT மட்டக்களப்பு வளாகம்அறிமுகப்படுத்தியுள்ளது.


கிழக்கிலங்கையில் முதல் முறையாக Android மொபைல்  போன்களுக்கான Android  Software Development கற்கை நெறியை ESOFT அறிமுகப்படுத்தியுள்ளது. இது இப்பிராந்தியத்தில் ஒரு புதிய தகவல் தொழிநுட்ப புரட்சியாகும்.  

இது போன்ற கற்கை நெறிகளிற்கு கொழும்பு போன்ற நாட்டின் முக்கிய நகரங்களை நோக்கி சென்ற மாணவா்கள் கடந்த ஐந்து வருடங்களாக சொந்த நகரத்திலேயே IT பட்டப் படிப்புகளை யும் , டிப்ளோமா படிப்புகளுக்கும் வாய்ப்பை ESOFT மட்டக்களப்பு வளாகம் உருவாக்கியுள்ளதுடன் கிழக்கில் IT பட்டதாரிகளை உருவாக்கி பெருமையைப் பெற்றிருக்கின்றது. இவ்வாறான பின்னனியில் android  Software Development கற்கை நெறியை அறிமுகப்படுத்தியதன் மூலம் தனது தகவல் தொழிநுட்ப கல்வி வழங்கும் சேவையை இன்னும் விசாலப்படுத்தியிருக்கின்றது. இது ஓரு முக்கிய தருணமாகும்.  இந்த வாய்ப்பை மாணவா்கள் சிறப்பாக பயன்படுத்தி கொள்ளவதற்காக இம் மாத கற்கை நெறிக்கான பதிவுகளுக்கு சலுகைகளை வழங்குவது பாராட்டதக்கதாகும். இது இக் கற்கை நெறியை கற்க விரும்பும் மாணவா்களுக்கும் வரப்பிரசாதமாக அமைகின்றது. இக் கற்கை நெறியை கற்க விரும்பும் அனைவரும் ESOFT மட்டக்களப்பு வளாகத்துடன் தொடா்பு கொள்ள வேண்டப்படுகின்றனா். தொலை பேசி  065 72 000 70