திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச செயலகத்தில் இப்தார் நிகழ்வு

(சோ.இளங்கீரன்)






திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச செயலகத்தில் இப்தார் நிகழ்வு நேற்று நடைபெற்றது. இந் நிகழ்வில் மாவட்ட அரசாங்க அதிபர்,   பிரதேச செயலாளர் மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்