செங்கலடி வெள்ளிமலை விநாயகர் ஆலய ஸ்தூபி மஹா கும்பாபிஷேகம்

மட்டக்களப்பு செங்கலடி வெள்ளிமலை விநாயகர் ஆலய ஸ்தூபி மஹா கும்பாபிஷேக ஆவணி சதுர்த்தி தின வருடாந்த உற்சவத்தில் தூபி அபிஷேகம் இன்று காலை நடைபெற்றது.