2014ம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறு வெளியாகியுள்ளது .

2014ம் ஆண்டில் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் தோற்றிய மாணவர்களின் பெறுபேறு இன்று(28) ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு வெளியாகியுள்ளது.

  http://www.doenets.lk  இல் பார்வையிட முடியும்.