தாந்தோன்றீஸ்வரர் ஆலயத்தில் திகடன் குல மக்களின் திருவிழா

(படுவான் பாலகன்)
கொக்கட்டிச்சோலை தாந்தோன்றீஸ்வரர் ஆலயத்தில் நடைபெற்றுக்கொண்டிருக்கின்ற மகோற்சவ பெருவிழாவின் 10ம் நாள் திருவிழா மிகச்சிறப்பாக திகடன் குல மக்களால் இரவு இடம்பெற்றது.