அன்னமலை ஸ்ரீ வடபத்திரகாளி அம்பாளின் பாமாலைகள் அடங்கிய புதிய இசைத் தட்டு வெளியீட்டு விழா

அன்னமலை ஸ்ரீ வடபத்திரகாளி அம்பாளின் பாமாலைகள் அடங்கிய புதிய இசைத் தட்டு வெளியீட்டு விழா ஆலயத்தின் அம்மன் சக்தி அரங்கில்  31.08.2014  அன்றுஇடம்பெற்றது .