மட்டக்களப்பில் கணனிக்கண்காட்சியும் கணனி அருங்காட்சியகமும் EduVision 2014

 WinSYS Networks நிறுவனத்தின் பதினொரு ஆண்டு பூர்த்தியை முன்னிட்டு
நடாத்தப்படும் மாபெரும் கணனிகண்காட்சியும் கணனி அருங்காட்சியகமும் EduVision 2014, இம்முறை மட்டக்களப்பு தேவநாயமம் மண்டபத்தில் எதிர்வரும் 19 வெள்ளி மற்றும் 20 சனி ஆகிய தினங்களில் நடைபெற உள்ளது.

இந்நிகழ்வில் கலந்து கொள்ள, உங்கள் அனைவரையும், அன்புடன் அழைக்கிறோம்
அனுமதி முற்றிறும் இலவசம்