கொக்கட்டிச் சோலையில் இடம்பெற்ற விபத்தில் முதியோர் படுகாயம்

 (வரதன்)  கொக்கட்டிச்சோலையில் பிரதான வீதியில் இன்று மாலை இடம்பெற்ற வீதி விபத்தில் வயோதிபர் படுகாயமடைந்து மகிழடித்தீவு வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இவர் தமது உறவினருடன் மோட்டார் சைக்கிளில் வந்த சமயம் அதிவேகத்துடன் மோட்டார் சைக்கிளைச்; செலுத்தியதனால் வேகத்தை கட்டுப்படுத்த முடியாமையினால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக கொக்கட்டிச்சோலை பொலிசார் சம்பவம் நடந்த இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்ட வேளையில். தெரிவித்தனர்