மண்டூர் முருகன் ஆலய உற்சவ சிறப்பு பார்வை - காணொளி தொகுப்பு

(  பிரியந்தன் )
 கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து தென்மேற்கே இருபத்து நான்கு மைல் தொலைவில் மட்டக்களப்பு வாவிக்கு மேற்கே அமைந்துள்ள மண்டூர் முருகன் ஆலயம் இயற்கை எழில் கொஞ்சும் அமைதியான இடத்தில், மூன்று புறமும் மட்டக்களப்பு வாவியினால் சூழப்பட்டு, காடும் கழனியும் கொண்ட மருதநில வளம் கொழிக்கும் இயற்கைச் சுழலில் அமைந்துள்ளது.




PLEASE LIKE  AND SHARE IN YOUR FACEBOOK