மின்வெட்டு அறிவித்தல் - இந்த வாரம் பின்வரும் இடங்களில் மின்வெட்டு

மின்சார சபையின் பராமரிப்பு வேலைகள் நடைபெற இருப்பதால் பின்வரும்  இடங்களில் மின் வெட்டு அமுல்படுத்தப்படும்

பிரதேச மின் பொறியியலாளர்
மட்டக்களப்பு.




014.09.16 செவ்வாய்க்கிழமை காலை 8.30 மணி தொடக்கம் மாலை 5.00 மணி வரை கிரான், புலிபாய்ந்தகல், பூலாக்காடு, திகிலிவெட்டை , கூழாவடி, மணற்பிட்டி, கொத்தியாபுல, வாழைக்காளை, இலுப்படிச்சேனை, தாண்டியடி, கரையாக்கன்தீவு, பாவற்கொடிச்சேனை, இருநூறுவில், முல்லாமுனை, புளியடிமடு, களிமடு, காஞ்சிரங்குடா, பாலக்காடு, மற்றும் நடராஐhனந்தபுரம்;