மட்டக்களப்பில் மணப்பெண் அலங்காரத்தில் ஒரு நாள் பயிற்ச்சிப் பட்டறை

மட்டக்களப்பில் மணப்பெண் அலங்காரத்தில் ஒரு நாள் பயிற்ச்சிப் பட்டறை.
பொருளடக்கம்.
16 மணித்தியாலங்கள் நிலைத்திருககக் கூடிய வகையில் நவீன முறையிலான Water Proof Make – Up
சீரற்ற முக அமைப்பினை Make – Up ன் மூலம் மாற்றி அமைப்பதற்கான (Contour Make – Up) உத்திகள். (பெரிய மூக்கினை உடையவர்களுக்கு மூக்கினை கூராக காட்டுவது எப்படி? இரட்டை நாடி உடையவர்களுக்கு, தொங்கிய நாடி உடையவர்களுக்கு, பெரிய கன்னங்களை உடையவர்களுக்கு எப்படி Thin Look எடுப்பது போன்ற இன்னும் பல உத்திகள் கற்றுத்தரப்படும்.



நவீன முறையிலான மணப்பெண்ணுக்குரிய சாரி அளவெடுக்கும் முறையும், சாரி பிலிற் செய்யும் முறையும்.
தற்காலிகமான Nail Fix செய்யும் முறை.
பயிற்ச்சிப் பட்டறைக்கான கட்டணம் 3000 ரூபா
 திகதி – 25 – 10 – 2014
இடம் - அனுமதிக்கடிதம் மூலம் அறியத்தரப்படும்.

யாருக்கெல்லாம் உபயோகமாக இருக்கும்?
யாரெல்லாம் இந்த துறையில் இருக்கின்றார்களோ? யாருக்கெல்லாம் இநத துறையில் படிப்பதற்கு ஆர்வம் உள்ளதோ அனைவருக்கும் இந்த பயிச்ச்சிப் பட்டறையின் இறுதியில் ஒரு தெளிவான அறிவு கிடைக்கும் என்பதை உறுதியுடன் அறியத்தருகின்றோம்.
மேலதிக தொடர்புகளுக்கும் விண்ணப்பத்தை உறுதி செய்து கொள்வதற்கும்; - 0770359164
Salonamrithhas@hotmail.com