மட்டக்களப்பில் நடைபெற இருக்கும் தென்னிந்திய விஜய் தொலைக்காட்சி சுப்பர் சிங்கர் நிகழ்சிக்கான டிக்கட் கிடைக்குமிடங்கள்

மட்டக்களப்பு தமிழ்ச்சங்க கட்டட நிதிக்காக தமிழ்ச்சங்கம் வழங்கும் தென்னிந்திய விஜய் தொலைக்காட்சி கலைஞர்களின் 'சுப்பர்சிங்கர் இசை நிகழ்ச்சி' எதிர்வரும் அக்டோபர் 5ம் திகதி மாலை 6.30 மணிக்கு மட்டக்களப்பு விபுலானந்தா இசைநடன பல்கலைக்கழக உள்ளரங்கில் நடைபெறவுள்ளது.



இதில் உலக மக்களை வியக்கவைத்த விஜய் தொலைக்காட்சி கலைஞர்களான திவாகர்,  நித்தியஸ்ரீ, சரத்சந்தோஷ், சோனியா, வைஜெயந்தி, அழகேசன் ஆகியோர் பாடவுள்ளனர்.

சுப்பர் சிங்கர் நிகழ்சிக்கான டிக்கட் கிடைக்குமிடங்கள் :
  • மட்டக்களப்பு  - 
  • அப்பிள் உணவகம் - அரசடி சந்தி ,மட்டக்களப்பு (மணிக்கூடு கோபுரம் அருகில்) T.P: 077 1660 284 , 065 222 9900
  • அபான்ஸ் ஹீரோ ஷோ ரூம் - திருமலை வீதி  ( சண் பென்சி கவுஸ் அருகாமையில் ) - 077 1660 248 , 077 1503 507 
  • மகாநதி பிறைவேட் லிமிடெட், திருமலை வீதி, மட்டக்களப்பு  தொ.பே 0652223636 
  • செங்கலடி - நிலா போன் சொப் - பிரதான வீதி செங்கலடி ( பாடசாலை முன்பாக )  - 075 280 5741 
  • களுவாஞ்சிகுடிமகாநதி பிறைவேட் லிமிடெட், வைத்தியசாலை வீதி களுவாஞ்சிகுடி - 065 22 50 607 
  • கல்முனை - செல்வம் சீடி சிற்றி  - அம்மன் கோயில் வீதி கல்முனை 
  • கொக்கட்டிச்சோலை - குணா  மல்ற்றி சொ ப்  பிரதான வீதி கொக்கட்டிசோலை ( மக்கள் வங்கி முன்பாக )  -  077 489 3053 
  • பெரிய கல்லாறு: கே.ரவீந்திரன் (ரவிப்பிரியா) தொ.பே 077 9679185

  • ஒன்லைன் முற்பதிவு செய்தவர்கள் எதிர்வரும் 04ம் திகதிக்கு முன்னர் தங்களது டிக்கட்டுக்களை பணத்தினைச் செலுத்தி பெற்றுக் கொள்ளவேண்டும் இல்லையாயின் குறித்த டிக்கட்டுக்கள் வேறு நபர்களுக்கு விற்பனை செய்யப்படும். கைவசமுள்ள டிக்கட்டுக்கள்  முடிவடையும் நிலையில் உள்ளதால்இவ்வாறான முடிவினை எடுக்கவேண்டி ஏற்பட்டுள்ளது. ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக்கொள்கின்றோம்.