மட்டக்களப்பில் நாளை "பாடுமீன் சமர்" BIG MATCH-2014 கிரிக்கட் போட்டி

மட்டக்களப்பு வின்சன்ட் தேசிய  உயர்தர பாடசாலைக்கும் மட்/சிசிலியா பெண்கள் தேசிய பாடசாலைக்குமிடையில் நாளை சனிக்கிழமை 25ம் திகதி "பாடுமீன் சமர்" BIG MATCH-2014 கிரிக்கட் போட்டி இடம்பெறவுள்ளது.

தொடர்ச்சியாக 5வது வருடமாக இவ் வருடம் நடைபெறும் இவ் விளையாட்டு நிகழ்வு நாளை காலை 8.00 மணிக்கு மட்/சிவானந்தா விளையாட்டு மைதானத்தில் இடம்பெறம்.

இதற்கு அனுசரணையினை செலான் வங்கியினர் வழங்கியுள்ளனர்.