மின் துண்டிப்பு பற்றிய அறிவித்தல்

மின்சார சபையின் பராமரிப்பு வேலைகள் நடைபெற இருப்பதால் பின்வரும்; திகதி களில் மின் வெட்டு அமுல்படுத்தப்படும் என்பதை இலங்கை மின்சாரசபையின் மட்டக்களப்பு பிரதேச மின் பொறியியலாளர் தெரிவித்துள்ளார்.