சக்தி தொலைக்காட்சியில் இன்றிரவு "தடைகள்" குறும் திரைப்படம்


பட்டிருப்பு தேசிய பாடசாலை களுவாஞ்சிகுடி ஆல் தயாரிக்கப்பட்டு பலரதும் பாராட்டினைப் பெற்ற 'தடைகள்' குறும் திரைப்படம் இன்று இரவு 9.45 மணிக்கு சக்தி தொலைக்காட்சியில் இடம்பெறவுள்ளது.
 ஒரு பாடசாலையின் தயாரிப்பாக ஒளிபரப்பப்படும் முதலாவது குறும் திரைப்படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. பார்வையிட்டு பிடித்திருந்தால் குறும் தகவல் மூலம் உங்கள் வாக்குகளை அளித்து பாடசாலையின் படைப்பாளிகளை உச்சாகப்படுத்துங்கள்