மட் கொத்துகுளம் முத்துமாரியம்மன் ஆலய கேதார கௌரி விரத பூஜை வழிபாடு நிகழ்வு-

 வரதன்

கேதார கௌரி விரதத்தின் இறுதி  விரத பூஜை வழிபாடு   மட் கொத்துகுளம் முத்துமாரியம்மன்
 ஆலய த்தி ல் ஆலய பிரதம குரு தியாகராஜா குருக்கள் தலமையில்  விசேட பூஜை வாழிபாடுகள் இடம்பெற்றன