CIMA Foundation

தொழிற்சந்தையில்  கூடுதலான  வருமானத்தினை ஈட்டித் தரக்கூடிய CIMA FOUNDATION பாடநெறி உங்கள் BCAS Batti மற்றும் kalmunai Campus களில் இம்மாதம் இறுதியில் (OCTOBER 2014) ஆரம்பிக்கப்படவுள்ளது.
கொழும்பில் இருந்து வருகை தரும் அனுபவமிக்க விரிவுரையாளர்கள்.
சிறந்த O/L  பெறுபேறுகளுக்கு 100%  வரையிலான புலமைப்ரிசில்கள் (Scholarships)
குளீருட்டப்பட்ட வகுப்பறை வசதிகள்
தவணை அடிப்படையிலான இலகு கொடுப்பனவு முறைகள்.
CIMA Foundation பரீட்சை செய்யக் கூடிய பரீட்சை நிலையம் (CBA Exam Center).

இன்றே பதிவுகளுக்கு அழையுங்கள். 0777 955 863