பகவான் ஸ்ரீ சத்தியசாயி பாபாவின் 89 வது அவதார தின நிகழ்வு

(வரதன்)
மட்டு தாமரைக்கோணி ஸ்ரீ சத்தியசாயி சேவா நிலையத்தினரால் எற்பாடு செய்யப்பட்ட பகவான் ஸ்ரீ சத்தியசாயி பாபாவின் 89 வது அவதார தின நிகழ்வு இன்று மாலை 2 மணியளவில் விசேட வழிபாடுகள் இங்கு சிறப்பாக இடம்பெற்றது.