Video - மட்டக்களப்பில் இடம்பெற்ற தேர்தல் பிரச்சாரத்தின் காணொளிகள்

மட்டக்களப்பு இந்துக் கல்லூரி மைதானத்தில் நேற்று  19ம் திகதி இடம்பெற்ற தேர்தல் பிரச்சார கூட்டம் .

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அவர்கள் ஆற்றிய உரை



விநாயகமூர்த்தி முரளிதரன் ( கருணா அம்மான் )  அவர்கள் ஆற்றிய உரை 


சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்கள் ஆற்றிய உரை

 அலி சாஹிர் மௌலானா அவர்கள் ஆற்றிய உரை
FULL VIDEO -