மட்டக்களப்பில் தென்னைமரங்களுடன் காணி விற்பனைக்கு உண்டு.

மட்டக்களப்பு மாநகர சபைக்குட்பட்ட பிள்ளையாரடி பிரதான வீதி அருகாமையில் 160 பேச், 100 க்கும் மேற்பட்ட காய்க்கும் தென்னைமரங்களுடன் காணி விற்பனைக்கு உண்டு.

விலை நேரில் பேசி தீர்மானிக்கப்படும்.

தொடர்புகளுக்கு :  075 4778734