மட்டக்களப்பு மாவட்டத்தின் பல இடங்களிலும் 5 நாட்களுக்கு பகல் நேர மின்வெட்டு

மின்சார சபையின் பராமரிப்பு வேலைகள் நடைபெற இருப்பதால் மட்டக்களப்பு மாவட்டத்தின் பல இடங்களிலும் 5 நாட்களுக்கு பகல் நேர மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.