பட்டிருப்பு தேசிய பாடசாலை, களுவாஞ்சிகுடியில் இல்ல விளையாட்டு நேரடி ஒளிபரப்பு


மட்/பட்டிருப்பு தேசிய பாடசாலை, களுவாஞ்சிகுடி இல் நடைபெறவிருக்கும் இல்ல விளையாட்டுப் போட்டி நிகழ்வுகளை நாளை ( 27.02.2015) பிற்பகல் 1.30 மணியிலிருந்து வெற்றிநியூஸ் ( Battinews.com ) இல் நேரடியாக பார்வையிடலாம் என்பதை மகிழ்ச்சியுடன் அறியத் தருகின்றோம்.