FAST AND FURIOUS 7 - NOW SHOWING IN SELLAM PREMIER - பாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ் 7’ செங்கலடி செல்லம் பிரிமியர்

செங்கலடி செல்லம் பிரிமியரில்  இப்போது திரையில்  
  பாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ் 7’
FAST AND FURIOUS 7

0652240064

கடந்த வாரம் வெளியான ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ் 7 ஹாலிவுட் சினிமா வசூலை வாரி குவித்து வருகிறது. ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ் நாயகன் பால்வாக்கரின் கடைசி படம் என்பதோடு, மிரட்டலான கார் சேஸிங் காட்சிகளை கொண்ட திரைப்படம் . காணத் தவறாதீர்கள்