மட்டக்களப்பு சின்ன உப்போடையில் வீடு விற்பனைக்கு House for sale batticaloa

இல:8/2 , சின்ன உப்போடை, மட்டக்களப்பு  முகவரியில் சகல வசதிகளும் கொண்ட, மேல்மாடி கட்டக்கூடிய வடிவமைப்பில் கட்டப்பட்ட வீடு விற்பனைக்கு உண்டு.

உறுதிக் காணியுடன் அமைந்த இவ் வீடு விரைவாக விற்கவேன்டியுள்ளதால் இதனை வாங்க விருப்பமுடையோர் உடன் தொடர்பு கொள்ளவும்

தொடர்புகளுக்கு -  0041799237463 /   0775566727