தமிழ்மொழி தின மட்டக்களப்பு மாவட்ட போட்டி முடிவுகள்

 (படுவான் பாலகன்) அகில இலங்கை தமிழ்மொழி தின மட்டக்களப்பு மாவட்ட போட்டிகள் மட்டக்களப்பு மேற்கு வலயத்திற்குட்பட்ட முதலைக்குடா மகா வித்தியாலயம், முனைக்காடு விவேகானந்த வித்தியாலயம், கொக்கட்டிச்சோலை இராமகிருஸ்ணமிசன் வித்தியாலயத்தில் இன்று(21) வியாழக்கிழமை இடம்பெற்றது.

இதன் போட்டி முடிவுகள் பின்வருமாறு