மட்/மாவடிவேம்பு விக்னேஷ்வரா வித்தியாலய ஆசிரியர் தின நிகழ்வு-2015

(M.சுதாரூபன்)
மட்/மாவடிவேம்பு விக்னேஷ்வரா வித்தியாலய ஆசிரியர் தின நிகழ்வானது இன்று 06.10.2015 அதிபர் திரு.இ.சசிகரன் தலைமையில் பாடசாலை பிரதான மண்டபத்தில் வெகுசிறப்பாக இடம்பெற்றது. ஆசிரியர்கள் மாணவர்களால்  மாலை அணிவித்து வரவேற்கப்பட்டனர். ஆசிரியர்களைப் பாராட்டி கலை நிகழ்ச்சிகளும் இடம் பெற்றன.