5 ஆண்டு புலமை பரிசில் பரிட்சை முடிவுகள் இணையத்தில் வெளியீடு

(வரதன்)

இவ்வாண்டு இடம்பெற்ற 5 ம்ஆண்டு புலமை பரிசில் பரீட்சை முடிவுகள்  இன்று அதிகாலை 1 மணிக்கு இலங்கை பரீட்சை திணைக்கள இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

பரீட்சை முடிவுகளை   பார்வையிட-
http://www.results.exams.gov.lk//viewresults.htm