வேப்பையடி கலைமகள் வித்தியாலயத்தில் ஆசிரியர் தின நிகழ்வு


(சா.நடனசபேசன்)
நாவிதன்வெளிக் கோட்டத்தில் உள்ள வேப்பையடி கலைமகள் வித்தியாலயத்தில் சர்வதேசஆசிரியர் தினநிகழ்வு பெற்றோர்கள் மற்றும் மாணவர்களின் ஏற்பாட்டில் 6 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை வித்தியாலய மண்டபத்தில் மாணவத்தலைவர் க.பிதர்சன் தலைமையில் இடம்பெற்றது
இதில் நாவிதன்வெளிக் கோட்டக்கல்விப்பணிப்பாளர் எஸ்.சரவணமத்து மற்றும் அதிபர் எஸ்.பாலசிங்கன் ஆசிரிய ஆலாசகர்களான எஸ்.சங்கரப்பிள்ளை .நஜாஜ் உட்பட  கற்பிக்கம் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்