உலகில் பார்க்க வேண்டிய 52 இடங்களின் பட்டியலில் கிழக்கு மாகாணமும் இடம் பிடித்துள்ளது

( R.SAYAN ) அமெரிக்காவின் பிரபல ஆங்கில நாளேடான நியூயார்க் டைம்ஸ் இந்த வருடம் உலகில் ஒரு முறையாவது பார்க்க வேண்டிய 52 இடங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது.
  உலகின் முக்கிய இடங்கள் பட்டியலில் இலங்கை சார்பில் இடம்பெற்றுள்ள ஒரே ஒரு இடம் கிழக்கு மாகாணம் தான் .  இது 41வது இடத்தை பெற்றுள்ளது .



நியூயார்க் டைம்ஸ் வெளியிட்ட  52 இடங்களின் பட்டியலை    காண கிளிக் செய்க 
 http://www.nytimes.com/interactive/2016/01/07/travel/places-to-visit.html?hp&action=click&pgtype=Homepage&clickSource=story-heading&module=mini-moth&region=top-stories-below&WT.nav=top-stories-below&_r=1