தரம் 5 புலமைபரிசில்; பிரபல பாடசாலைகளில் அனுமதிப்பதற்கான வெட்டுப்புள்ளிகள் வெளியிடப்பட்டுள்ளன!

தரம் 5, புலமைப் பரிசில் பரீட்சை முடிவுகளின் அடிப்படையில் பிரபல பாடசாலைகளில் அனுமதிப்பது தொடர்பான வெட்டுப்புள்ளிகள் வெளியிடப்பட்டுள்ளன.

அந்த வகையில் தமிழ் மொழி மூலமான ஆண்கள் பாடசாலை தெரிவின் அடிப்படையில கொழும்பு 07 ரோயல் கல்லூரிக்கான வெட்டுப்புள்ளியாக 179 அறிவிக்கப்பட்டுள்ளது.



கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள குறித்த வெட்டுப்புள்ளிகளின் தமிழ் மொழி மூலமான பாடசாலை அனுமதிக்கான வெட்டுப்புள்ளிகள் வருமாறு...