தமிழக முதல்வர் ஜெயலலிதா சற்றுமுன் மரணம்

இந்தியாவில் தமிழகத்தின் முதல்வர் ஜெயலலிதா சற்றுமுன் உயிரிழந்ததாக அப்பல்லோ வைத்தியசாலை நிர்வாகிகள் தெரிவித்ததாக இந்தியா ஊடகங்கள் சில தெரிவித்துள்ளன.

முதல்வர் ஜெயலலிதாவிற்று நேற்று மாலை திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை பிரிவிற்கு மாற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.