இன்றுடன் 7 ஆவது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் வற்றிநியூஸ் இணையத்தளம்


உங்கள் அபிமானத்தையும் ஆதரவையும் பெற்ற வற்றிநியூஸ் இணையத்தளம்  இன்று  7 வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது.

எமது இணையத்தளம்  இது வரை 45 மில்லியன்  ( 45920500 Page Views  ) பக்க பார்வைகளை கடந்துள்ளது
இன்று    தனக்கென ஒரு இடத்தை வற்றிநியூஸ் இணையத்தளம்  பிடித்துள்ளது. அதற்கு நீங்கள் காட்டிய ஆதரவு தான்  காரணம்.
எங்களது செய்தியாளர்கள்  விளம்பரதாரர்கள் மற்றும்  உங்கள் அனைவருக்கும் எங்களின் நன்றிகள் .
battinews  இணையத்தளத்துடன் நீங்களும்  இணைந்துகொள்ளலாம் 
இமெயிலில்  தொடர்புகொள்ளுங்கள் .

வற்றிநியூஸ் குழுவினர்
Battinews.com Team 
e-mail :  info@battinews.com 
Our office : 38, Station Road, Batticaloa
0771660248, 0652223738