புனித மிக்கல் கல்லூரிக்கு புதிய அதிபர் நியமனம்

(வரதன்)
கல்வியமைச்சினால் புனித மிக்கல் கல்லூரிக்கு புதிய அதிபராக பயஸ் ஆனந்தராஜா(SLPS) நியமிக்கப் பட்டுள்ளார். இவருக்கான நியமனத்தை கல்வியமைச்சர் அண்மையில் வழங்கி வைத்தார்.இதேவேளை புதிய அதிபர் தனது கடமைகளை நேற்று உத்தியேகபுர்வமாக ஏற்று கொண்டார்.இன்று தனது முதல் நிகழ்வாக பாடும் மீன் கிறிக்கற் சமர்ஆரம்ப நிகழ்வில் கலந்து சிறப்பித்தார்