வெல்லாவெளி பொலிஸ் நிலையத்தில் அரையாண்டு பரிசோதனை

(ஷமி மண்டூர்)
மட்டக்களப்பு மாவட்ட வெல்லாவெளி பொலிஸ் நிலையத்தில் வருடார்ந்த பொலிஸ் சோதனை இன்று  வெள்ளிக்கிழமை (16) நிலையப் பொறுப்பதிகாரி ரசிக்க சம்பத் தலைமையில் நடைபெற்றது.
மட்டக்களப்பு மாவட்ட பொலிஸ் அத்திட்சகர் சமன் யட்டவர அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டதுடன் பொலிஸ் நிலையத்தில் சோதனைகளையும் மேற்கொண்டார்.