மாவடிவேம்பு பிரதேச வைத்தியசாலையின் புதிய பொறுப்பதிகாரி பதவியேற்பு


  (ஓவியா)

மாவடிவேம்பு பிரதேச வைத்தியசாலையின்பொறுப்பதிகாரியாக 2013.11.01முதல்2017.06.03ம் திகதி வரை கடமையாற்றிய வைத்தியர் நாகலிங்கம்  மயூரன் மேலதிக பயிற்சிக்காக  கொழும்பு சென்றமையால்அப்பதவிக்கு வைத்தியர்வேலுப்பிள்ளை மங்களநாதன்பொறுப்பேற்றுக்கொண்டார்; அத்தோடு வைத்தியர் மயூரன் அவர்களுக்கு கௌரவிப்பு நிகழ்வு இடம் பெற்றது.


இந்நிகழ்வில்வைத்தியர்களான துரைசிங்கம்பரமானந்தராஜா,திருவேலுப்பிள்ளை மங்களநாதன்
திருமதி.ஜனனி, வைத்தியசாலை ஊழியர்கள்கலந்துசிறப்பித்தார்கள்.