கல்முனை பிரதேச செயலகத்தின் சமூர்த்தி சிறுவர் கலை - கலாசார போட்டி

(ஏ.எல்.எம்.ஷினாஸ் )

கல்முனை பிரதேச செயலகத்தின் சமூர்த்தி சிறுவர் கழக கலை - கலாசார போட்டி நிகழ்ச்சிகள் மருதமுனை சமூர்த்தி வங்கி அலுவலகத்தில் முகாமையாளர் எம்.எம்.எம்.முபீன் தலைமையில் அண்மைமையில் நடைபெற்றது.

இதில் சமூர்த்தி முகாமையாளா் எஸ்.எல்.அஸீஸ், பிரதேச சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் உட்பட பெருமளவான மாணவர்களும் கலந்து கொண்டனர்.