காரைதீவு விபுலானந்தா மத்திய கல்லூரியின் வருடாந்த உயர்தர மாணவர்விடுகைதினவிழாவும் விபுலம் சஞ்சிகை வெளியீட்டுவிழாவும்


(காரைதீவு நிருபர் சகா)

காரைதீவு விபுலானந்தா மத்திய கல்லூரியின் வருடாந்த உயர்தர மாணவர்விடுகைதினவிழாவும் விபுலம் சஞ்சிகை வெளியீட்டுவிழாவும் அதிபர் தி.வித்யாராஜன் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.

பிரதமஅதிதியாக வைத்தியஅதிகாரி டாக்டர் பா.சுரேஸ்குமார் மற்றும் பல அதிதிகள் கலந்துசிறப்பித்தனர்.