மாமாங்கேஸ்வரர் ஆலய மூன்றாம் நாள் பூசை நிகழ்வு , திருவிழா


வரலாற்று சிறப்புமிக்க ஆலயங்களுல் ஒன்றாக கருதப்படும் மட்டக்களப்பு அமிர்தகழி அருள்மிகு ஸ்ரீமாமாங்கேஸ்வரர் ஆலய வருடாந்த மஹோற்சவத்தின் மூன்றாம் நாள் பூசை நிகழ்வுகள் இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது .  மூன்றாம் நாள் உற்சவ பெருவிழாவினை மட்டக்களப்பு வர்த்தக சங்கத்தினர் சிறப்பித்தனர்.

இறுதியில்  மட்டக்களப்பு வர்த்தக சங்கத்தின் ஏற்பாட்டில் குமரன் பஞ்சமூர்த்தியின் நாதஸ்வர கச்சேரியும் இடம்பெற்றது