வறுமையில் கஷ்டப்படும் பெண் சத்திர சிகிச்சை செய்ய உதவி கோருகிறார்

 மட்டக்களப்பு கிரானில் வசிக்கும் ராணி ( வயது 36) ,   அறுவைச் சிகிச்சை செய்வதற்கு வசதியில்லாமல் கஷ்டப்படுகிறார் .
 இவரது நான்கு சகோதரர்களும் விடுதலை புலிகள் இயக்கத்தில் இணைந்து கொண்டதில்   .     1987 இல்   நந்தன், 1992  இல்  மேகன்  சண்டையின் போது உயிரிழந்துள்ளனர் .
.மற்றைய இருவரும் போராளிகளாக இருந்து ஒருவர் உடல் இயலாத நிலையால் வீட்டிலும் மற்றயவர்   புனர்வாழ்வு பெற்று இப்போது தனது வாழ்வாதாரத்திற்காக கஸ்ரப்படும் நிலையில் உள்ளனர் .

ராணிக்கு நுரையீரல் பிரச்சனையால் சத்திர சிகிச்சை செய்யப்படவுள்ள நிலையில் கடும் வறுமையில் உள்ளார் , திருமணம் முடித்து இரண்டு குழந்தைகள் , கணவர் இல்லை ஒரு மகன் வறுமையின் காரணத்தால் பாடசாலை செல்லாத பரிதாப நிலை,

அவசரமாக  இவருக்கு  உதவிகள் தேவைப்படுவதால் உதவ விரும்புபவர்கள் உதவலாம் .

தொடர்புகளுக்கு  : ‎0763885133 ,  எம். அழகராணி , பாடசாலை வீதி , கிரான் .
வங்கி கணக்கு இலக்கம்

 எம். அழகராணி
கணக்கு இலக்கம் : 6489803    
 இலங்கை வங்கி , வாழைச்சேனை

Account Number :  6489803  
 MRS.M.ALAKARANI
Bank of ceylon , Valaichchenai