இரண்டு சிறுநீரகங்களும் பாதிக்கப்பட்ட இரண்டு மாத கைக்குழந்தையின் தாய்க்கு சிறுநீரக மாற்று சிகிச்சைக்கு நிதி உதவி கோரல்

மட்டக்களப்பு, சின்ன ஊறணி, காந்திகிராமத்தைச் சேர்ந்த திருமதி சிரேஷ் குமார் (34 வயது) என்ற இரண்டு மாத கைக்குழந்தையின் தாய்க்கு இரண்டு சிறுநீரகங்களும் பழுதடைந்த நிலையில்; சிறு நீரக மாற்று  சிகிச்சைக்கு முப்பது இலட்சம் ரூபாய் தேவைப்படுகின்றது.

இதற்கு தங்களால் இயன்ற நிதி உதவியினை வழங்கி உதவுமாறு அன்புடன் வேண்டுகிறோம்.


வங்கிகணக்கு விபரம் :
S.Sireshkumar
Commercial Bank of Ceylon
Mount Lavinia 
A/C No: 8930008575

தொடர்புகளுக்கு 
0779632013