பிரான்ஸ் பாடுமீன் சமூக அபிவிருத்திச் சங்கத்தின் பொதுக்கூட்டம்

எதிர்வரும் 19.08.2017.நேரம் 6.00pm அன்றுச ங்கம்  முன்னெடுத்து வரும் தாயகத்தை நோக்கிய கல்விக்கான வளர்ச்சிப் பணியினை விளக்கும் வகையில் விரிவாக கலந்துரையாடப்பட உள்ளது.  தற்போது  அம்பாறை.மற்றும் மட்டகளப்பு மாவட்டங்களில் மாணவர்களுக்கு இலவசபிரத்தியேக வகுப்புக்கள் நடைபெற்று வருகிறன என்பது குறிப்பிடத்தக்கது.
சங்க உறுப்பினர்கள் அனைவரும் கலந்து சிறப்பித்து சங்கத்தின் தாயகத்து மாணவர்களின் கல்வி  வளர்ச்சிக்கான பணிக்கு கரம் கொடுக்குமாறு அன்புடன் அழைக்கின்றோம்.


        - நன்றி -
     நிர்வாகம்.
பிரான்ஸ் பாடுமீன் சமூக அபிவிருத்திச் சங்கம்.
முகவரி-56 rue philippe dr girard
75018 paris
கரன்-0033769808096
சாரங்கன் -0033652169528
அருண்- 0033623538838