மட்டக்களப்பில் இந்திய பிரபல பாடகர் உன்னிகிருஷ்ணன் கலந்து கொண்ட இசை நிகழ்சி

(சசி)
மட்டக்களப்பில் இந்திய பிரபல பாடகர் உன்னிகிருஷ்ணன் , உத்தரா உன்னிகிருஷ்ணன் கலந்து கொண்ட இசை நிகழ்சியானது 2017.08.11  வெள்ளிக்கிழமை மாலை 6.00 மணி தொடக்கம் மட்டக்களப்பு விபுலானந்தா இசை நடனக் கல்லூரியில் நடைபெற்றது.

தீபம் இசைக்குழுவின் இசையில்  வற்றி நியூஸ் ஊடக அனுசரணை வழங்கியது.