டெங்கு நோயின் அபாயம் பொதுமக்கள் அவதானம்

(ஜுனைட்.எம்.பஹ்த்)

மட்டக்களப்பு மாவட்டத்தில் கால நிலையில் மாற்றம் ஏற்பட்டு மழை பெய்து வருவதால்  டெங்குகாய்ச்சல் அபாயம் தீவிரமடைந்து காணப்படுகிறது.

அதன் காரணத்தினால் பொதுமக்கள் தங்களது வீடுகள் மற்றும்  சுற்றுச்சூழல்களை சுத்தமாக  வைத்திருப்பதோடு,
கடும் காய்ச்சல் ஏற்படும் பட்சத்தில் உடனடியாக அரச வைத்தியசாலையை நாடுமாறும் காத்தான்குடி  சுகாதார  வைத்திய அதிகாரி U.L.M.நஸ்ருத்தீன் கேட்டுக்கொண்டார்.