மட்டக்களப்பில் ஸ்டைலிஷ் பெண்களின் நவநாகரிக ஆடையகம் 'லோரா' (Laura) திறந்து வைப்பு .

மட்டக்களப்பில் ஸ்டைலிஷ் பெண்களின் நவநாகரிக ஆடையகம் 'லோரா'  (Laura) திங்கட்கிழமை (04.09.2017) அன்று இல.14, பெயிலி வீதி, அரசடி, மட்டக்களப்பு எனும் முகவரியில் மிகவும் கோலாகலமாக திறந்து வைக்கப்பட்டது.

இதில் அதிதிகளாக நிர்மலகுமார் (HNB Manager, Batticaloa), சபாநாதன் (Retired Bank of Ceylon Manager), மேகரெட்ணம் (Retired ISA) மற்றும் பலர் கலந்து கொண்டனர்.