சிறுவர் தின சிறப்பு கண்காட்சியும், போட்டி நிகழ்வுகளும்.


சர்வதேச சிறுவர்தினத்தை சிறப்பிக்கும் முகமாக மட்டக்களப்பு Little Buds Montessori நடாத்தும் கண்காட்சி நிகழ்விற்கு அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.

அனுமதி இலவசம்.

இன் நிகழ்வானது இம்மாதம் 14ம், 15ம் திகதிகளில் (சனி, ஞாயிரு) காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரையம், இல 31, செபஸ்தியார் வீதி, மட்டக்களப்பு. ( ஆதுரா வைத்தியசாலைக்கு அருகாமையில்) முகவரியில் உள்ள லிட்டில் பட்ஸ் மொன்டிசரி, மண்டபத்தில் நடைபெறும். இன் நிகழ்வில்
சிறுவர்களின் ஓவியங்களும், ஆக்கங்களும்.
பெற்றோர்களின் ஆக்கங்கள்.
பழைய மாணவர்களின் ஆக்கங்கள்.
கற்றல், கற்பித்தல் சார்ந்த உபகரணங்கள்.
சிறுவர்களுக்கு ஏற்ற உணவுமுறை.
என்பனவுடன்
சிறுவர்களின் மனங்கவரும் வகையிலான பல போட்டி நிகழ்வுகளும் இடம்பெறுவதோடு வெற்றியாளர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும்.

இவ்விரு தினங்களில் எமது பாலர் பாடசாலையில் புதிதாக இணையவிருக்கும் மாணவர்களை பதிவு செய்பவர்களுக்கு பதிவு கட்டணத்தில் 33% சலுகை வழங்கப்படும்.